ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

சிரிப்போ,சிரிப்பு.

ஒருவர் : என் பொண்டட்டி,என் கூட 'சண்டபோடும்' போதுமட்டும் குடிப்பேன் !!.

நண்பர் : அப்ப நீ 'மொடாக்குடி'காரன்னு சொல்லு .
......................................................................................................
ஒருவர் : மணிக்கும் ,சுரேசுக்கும் யார் பைக்கை வேகமா ஓட்டுறதுன்னு பந்தயம் .

நண்பர் : ம்....., யார் ஜெயிச்சாங்க.

ஒருவர் :  ஆம்புலன்ஸ் தான். 
................................................................................................................
ஒருவர் : முன்னமாதிரி ,இப்பயெல்லாம் தூக்கம் வரமாட்டேங்குது ,.

நண்பர் :  பேசாம கட்டில மாத்தி பாரேன் .

ஒருவர் : ஆபீஸ்ல ஏதுட கட்டில் .
................................................................................................
மனைவி : என்னங்க ,'சாம்பார்ல' அவ்வளவு நெறயாவா உப்பு போட்டுட்டேன்!!!.

கணவன் : ஆமாம், காந்தி மட்டும் இப்ப உயிரோட யிருந்திருந்தா தண்டி யாத்திரையா நம்ம வீட்டுக்குதான் வந்துருப்பார்.
...........................................................................................................


வந்தது வந்துட்டிங்க ,எதாவது கருத்த எழுதிட்டு போங்க .

5 கருத்துகள்:

Rizi சொன்னது…

எல்லாமே சூப்பரு..

கமெண்ட் செட்டிங்கில் word verificacation remove பன்னுங்க

அதனால கமெண்ட் போட கஷடம்

சக்தி கல்வி மையம் சொன்னது…

எல்லாமே கலக்கல் சிரிப்புகள்..

நன்றி..
இனி தொடர்ந்து வருவேன்..

சக்தி கல்வி மையம் சொன்னது…

பாலோவர் விட்ஜெட் வைங்க..

சக்தி கல்வி மையம் சொன்னது…

அப்பத்தான் நீங்க எப்ப பதிவு போடரீங்கன்னு மத்தவங்களுக்கு தெரியும்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹா ஹா செம